ஜேகேவின் சில குறிப்புகள்: கோடுகள் சலனங்கள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, October 23, 2005

கோடுகள் சலனங்கள்

கோடுகள் நிதர்சனம்
சலனங்கள் நிதர்சனம்
கோடுகள் சலனங்களாவதும்
சலனங்கள் கோடுகளாவதும் கூட
நிதர்சனங்கள்தான்
நிதர்சனம் மட்டும்
நிதர்சனம் இல்லை

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல