ஜேகேவின் சில குறிப்புகள்: புதிய இந்திய வரைபடம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, February 08, 2008

புதிய இந்திய வரைபடம்

இப்படியும் இருக்கலாம் அல்லவா.


தொடர்புடைய இன்னொரு பதிவு.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Fri Feb 08, 02:38:00 AM GMT-6, Blogger வடுவூர் குமார் சொன்னது

இருக்கலாம்....Ice age யில்

 
At Fri Feb 08, 03:00:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

வடுவூர் குமார்,
Globe warming ஆகும் Modern Age லும் இப்படி இருக்கலாம். ஒன்றும் தவறில்லை.

 
At Fri Mar 07, 01:40:00 AM GMT-6, Blogger sury siva சொன்னது

எல்லாமே நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப்
பொருத்துதான் அமைகிறது. அமையும்.
ஜேகே என்ற எழுத்துக்களையே 90 டிகிரியிலே
திருப்புங்கள். தெலுங்கு எழுத்துக்கள் ஆகிவிட்டன‌
போல் தோற்றம் தெரிகிறதல்லவா?
நிற்க.
ஜேகே என்ற பெயர் பார்த்தவுடன் தத்துவ வாதி
ஜேகே யைப்பற்றி தான் என நினைத்து வந்தேன்.
anyway, your innate creativity is appreciated.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://anewworldeveryday.blogspot.com
http://meenasury.googlepages.com

 
At Sun Mar 09, 08:25:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சூரி, எல்லாம் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் மட்டும் அமைவதில்லை. சில நேரங்களில் நாம் எப்படி பார்க்க வைக்கைப்படுகிறோம் என்பதிலும் இருக்இறது. இது ஒரு உதாரணம்தான். இதுவரை நான்(நாம்?) பார்த்த வரைபடங்களில் எல்லாம் வடக்குத்துருவம்தான் மேலேயிருக்கிறது. இது ஒரு தரப்படுத்துதலாக இருந்தாலும்கூட, வடக்கு மேலேயிருப்பதுதான் இயல்பு என்பது ஒரு கருத்தமைவாகிவிட்டது. இது போன்ற கருத்தமைவுகள் பல. வேறுபட்ட கோணங்களில் பார்க்கவும், பார்க்க வைக்கவும் முயற்சிப்பதுவே இந்த தெற்குமேலிருக்கும் இந்திய வரைபடம்.

 
At Sun Mar 09, 08:26:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சூரி, உங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி. காலம் தாழ்த்தி பதில் அளித்தமைக்கு மன்னிக்கவும்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல