திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்
இராணுவம், வெளியுறவு பற்றி கருத்துப்பத்திகள் எழுதும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி பி இராமன் தனது வலைப்பதிவில் இந்து நாளிதழை பெயர் சொல்லாமல் மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
சமீபத்திய திபெத் போராட்டங்களைப் பற்றி, இந்து நாளிதழ் "சீன அரசாங்கப் பிரச்சாரத்"தனமான செய்திகளையே வெளியிட்டு வருகிறது. இந்துவின் சீன கம்யூனிச கட்சி சார்பு எல்லோரும் அறிந்ததே. தற்போதைய அதன் போக்க ஒரு சிலருக்கு மட்டுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்துவை இதற்காக பலரும் விமர்சிக்கும் நிலையிலும், பி இராமனின் விமர்சனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. இக்கருத்தை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொன்னதற்கு அவர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்.
இன்னிலையில், இந்துவின் இலங்கை பிரச்சனை தொடர்பான செய்திகளைப்பற்றி பி இராமன் என்ன நினைக்கிறார் என்பதை அறியவும் மிக ஆவல். அக்கேள்வியை அங்கே கேட்டிருக்கிறேன்.
பி இராமனின் வலைப்பதிவு.
THE PEOPLE'S DAILY OF CHENNAI
படித்தவர்களின் கருத்துகள் - 3
JK,
Check the Friends Of Tibet site
http://www.friendsoftibet.org/save/
JK,
Thank you for referring to Raman's post and discussing about Hindu. Hindu is degrading - no doubts about that. I carefully watched Hindu for about an year. Its pro-left stance was quite obvious - no actual news from Nandigram, too much coverage for Karat. At least I am happy that it is not communal. In observing for an year, it wrote only once about the state govt - Dinakaran office attack - the editorial was still blunt. It never wrote about MK's nepotism (Kanimozhi becoming MP). It is never critical of MK and his govt.
I rarely read Indian Express but I could read an editorial about state affairs in the few days I read. There is a huge vacuum that Hindu has created but I dont know if Indian Express is unbiased. In its format and content, IE is raw and needs to improve. I dont like TOI and DC because of their too much focus on Page-3.
Please do a post if you have opinions about the newspapers!
சதீஷ், இந்து நாளிதழை நான் "வாங்குவதை" நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டது. மிகக் கேவலமாகிவிட்டது. திபெத் போராட்டங்கள் மற்றும் இலங்கை கிழக்கு மாகாண தேர்தல் பற்றிய தலையங்கங்களைப் படித்தீரா. Shame on the editor for being so obviously biased.
இந்தியன் எக்ஸ்பிரஸ், TOI மற்றும் DC யை நான் பெரும்பாலும் படிப்பதுகூட கிடையாது. இனிமேலும் படிப்பதாக உத்தேசம் இல்லை.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல