ஜேகேவின் சில குறிப்புகள்: சீனப் பெருஞ்சுவர் (Not that old one, the new one..the firewall)

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, March 23, 2008

சீனப் பெருஞ்சுவர் (Not that old one, the new one..the firewall)

அலுவல் காரணமாக ஷாங்ஹாய் வந்தேன். நவ சீனாவின் மாபெரும் சுவரான அவர்களின் இணைய தடுப்புச்சுவர்(Firewall) வழக்கம்போல காரியத்தில் கண்ணாக நிற்கிறது. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் தள வலைப்பதிவுகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இடுகை எழுதுவதற்கான பக்கம் திறக்கிறது.

வலைப்பதிவுகளை கொஞ்ச நாட்களுக்கு படிக்க முடியாது. அது ஒருபுறம் இருக்க, அதற்காக வருத்துப்படுவதா இல்லை மகிழ்ச்சியடைவதா என்றுதான் இப்பொழுது குழம்பிக்கொண்டிருக்கிறேன்.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல