ஜேகேவின் சில குறிப்புகள்: என்ன கொடுமைங்கய்யா இது

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, August 13, 2008

என்ன கொடுமைங்கய்யா இது

கூகிள் புதியதாக insight என்ற கருவியை வெளியிட்டிருக்கிறார்கள். தேடுபொறிகளில் அதிகமாக தேடப்படும் சொற்கள் பற்றிய தகவல்களை புதிய கண்ணோட்டத்தோடு தருகிறார்கள்...."தமிழ்" எனத் தேடிப்பார்த்தேன்...என்ன கொடுமைங்க...சமகால தமிழ் சமுதாயம் இப்படியா காய்ந்துபோய் கிடக்க வேண்டும்...
நீங்களும் இந்த எண்ணிக்கைகளுக்கு பங்களித்தவர் என்றால்...கூகிள் இதுமாதிரி அவ்வப்போது டவுசரை கழட்டி மண்டை காயவைத்துவிடுவதால்...இனிமேல் இதுபோல தேடாமல், சுட்டிகளை புக் மார்க் செய்து வைத்துக்கொண்டு தமிழர்களின் மானத்தை காப்பாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன் :-)

படித்தவர்களின் கருத்துகள் - 3

At Wed Aug 13, 12:14:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

namma davusai nallave google karangga kazatti irukkaanga...:-)

 
At Fri Aug 15, 11:50:00 AM GMT-6, Blogger Aravind சொன்னது

just try 'rajni' and 'nayantara' there :)

- G P Aravind Raj

 
At Sat Aug 16, 11:15:00 AM GMT-6, Blogger Raj சொன்னது

good one :-)

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல