ஜேகேவின் சில குறிப்புகள்: Flip-Flop/அந்தர் பல்டி(குசேலன் மேட்டர் இல்லை)

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, August 07, 2008

Flip-Flop/அந்தர் பல்டி(குசேலன் மேட்டர் இல்லை)

இரத்தக் கறை தோய்ந்த பீஜிங் ஒலிம்பிக்கை ஆதரித்து ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க கூடாது என நடிகர் அமிர்கானுக்கு கோரிக்கை விடுத்து திறந்த மடல் எழுதினார் முன்னாள் இந்திய உளவுத்துறை முக்கியஸ்தர் பி இராமன்.

I have been of the view that we should not help China in giving a great shine to the Games despite all that has been happening in Tibet, Sichuan, Gansu, Qinghai, Xinjiang and Inner Mongolia as if nothing has happened. A lot has happened in the Tibetan-inhabited areas of China. A lot of blood has flown. A highly-respected religious leader of the world has been insulted and demonised like no other religious leader of the world has ever been demonised.



நான்கு மாதங்களில் பல மேட்டர்கள் நடக்கலாம் இல்லையா. இன்றைக்கு அவர் பதிவில் பீஜிங் ஒலிம்பிக்கின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகும் என புலகாங்கிதம் அடைந்திருக்கிறார். இடையில் என்ன நடந்தது. திடீரென எப்படி பீஜிங் ஒலிம்பிக் டெல்லி ஒலிம்பிக் ஆக மாறும் அளவிற்கு நாம் ஒன்னுக்குள்ள ஒன்னானோம்னு தெரில...

At the end of my visit to Shanghai in May, an important personality had hosted a lunch for me. In my toast, I said: "In India, we all without exception want you to succeed and want the Beijing Olympics to be a memorable success. We want to hold the Olympics in New Delhi one day. We will learn from you how to organise a spectacular Olympics." I could see everybody at the lunch was touched. We are all Chinese today. Chinese success will be our success. Chinese pride will be our pride.
இராமன் சார்...விசயம் இதுதானா...உங்களை பயங்கரவாத ஆலோசகராக சீன அரசாங்கம் அழைத்து உங்களது சேவையையும் ஆசியையும் பெற்றுக்கொண்டார்களா. ரொம்ப நல்லது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கி..

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Thu Aug 07, 01:44:00 PM GMT-6, Blogger Thangamani சொன்னது

இந்த மாதிரியான செய்திகளை எழுதுவதன் மூலம் வலைப்பதிவுக்கு நியாயம் செய்கிறீர்கள்! இந்தப்பதிவின் மூலம் தான் இதை அறிந்துகொண்டேன்.
நன்றி!

 
At Thu Aug 07, 02:23:00 PM GMT-6, Blogger யாத்ரீகன் சொன்னது

ஹ்ம்ம்.. பதவியில இல்லாதப்பயே இப்படினா :-(((

 
At Thu Aug 07, 02:27:00 PM GMT-6, Blogger சின்னப் பையன் சொன்னது

ஓ!!! நல்ல பல்டி ... ஐ மீன் செய்தி... நன்றி...

 
At Fri Aug 08, 01:39:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

தங்கமணி, யாத்ரீகன், ச்சின்னப் பையன்.

உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி.

 
At Fri Aug 08, 01:42:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அவரது பதிவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பின்னூட்டத்தில் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

We should not allow jihadi terrorists to disrupt the Olympics.That is why President Sarkozy of France and His Holiness Dalai Lama are now wishing success to the Olympics. My support to the Chinese related to jihadi plans to disrupt the Games.Raman

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல