ஜேகேவின் சில குறிப்புகள்: தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பு

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, October 12, 2008

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் மிக ஆச்சரியமாகவும் இதுவரை ஊடகத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறாகவும் உள்ளன.

”பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்” என்ற கேள்விக்கு
  • ”நாம் அவரை இராஜிவ் கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரக் கோர வேண்டும்” - 6%
  • அவருக்கு தமிழ்நாட்டில் புகலிடம் தரவேண்டும் - 23%
  • இலங்கை அரசால் பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் - 12%
  • இது நடக்காமல் இருக்க ஐநா சபையின் தலையீட்டை நாம் கோரவேண்டும் - 25%
  • அனைவரது பிரச்சனைகளையும் தீர அவர் கொல்லப்படுவார் என நம்புகிறேன் - 3%
  • அப்படி நடப்பதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் - 31%
இவ்வளவு தெளிவாக மக்கள் இருப்பார்கள் என்று மிகத் தீவிரமான புலிகள் அனுதாபிகள்கூட எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது கேட்குமா?

தகவல், படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அக் 12, 2008

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Sun Oct 12, 08:48:00 AM GMT-6, Blogger யாழ்/Yazh சொன்னது

வெல்க தமிழ் ஈழம்

 
At Sun Oct 12, 10:54:00 PM GMT-6, Blogger சிக்கிமுக்கி சொன்னது

///அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது கேட்குமா?///

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, -

ஓட்டுப் பொறுக்க அங்காந்து காத்திருக்கும் -

( பழைய கட்சிகள், புதிய கட்சிகள்) -ஆகிய

எல்லா அரசியல் கட்சிக்காரர்களுக்கும் இது கேட்க வேண்டும்!

 
At Mon Oct 13, 02:41:00 AM GMT-6, Blogger ஜுர்கேன் க்ருகேர் சொன்னது

தகவலுக்கு நன்றி

 
At Tue Oct 14, 08:59:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

யாழ்/Yazh, சிக்கிமுக்கி, ஜுர்கேன் க்ருகேர்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வெல்க தமிழ் ஈழம்

 
At Tue Oct 14, 12:20:00 PM GMT-6, Blogger Venkatesh சொன்னது

"At the same time, 94 per cent favoured a more robust approach to prevent a fallout on Tamil Nadu soil from the Sri Lankan problem, through measures like joint patrolling, preventing Indian fishermen from fishing in Sri Lankan waters as well as denying the use of Indian shore for LTTE activities."
This shows that most of our people are properly informed about the problem. The support they show now is basically the left over in the blood..!!

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல