ஜேகேவின் சில குறிப்புகள்: மீதமிருக்கும் தமிழர்களை சீக்கிரம் கொன்று விடுங்கள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, January 26, 2009

மீதமிருக்கும் தமிழர்களை சீக்கிரம் கொன்று விடுங்கள்

”தமிழகத்தில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருகிறது. மக்களின் போராட்டம் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் 20 நாள் கெடு வாங்கியிருக்கிறேன். பின்னர் பொதுக்குழு தனிக்குழு என்று ஒரு பத்து நாட்களை ஓட்டிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இந்த 30 நாட்களுக்குள் நாளைக்கு 1000 வீதம் மீதமிருப்பவர்களில் 30,000 பேரை போட்டுவிடுங்கள். அதற்கப்பறம் ஒன்றும் பிசகாகது. பயங்கரவாதத்தை வென்று பின் “மக்களை காக்க” போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக, "அமைதி விரும்பும் அதிபராக" உங்களையும், போர் நிறுத்தத்தை மத்தியரசிடம் கடுமையாக பேசி பெற்றதற்காக ”தமிழர்களின் நிரந்தரக் காவலனாக” என்னையும் இந்த உலகமென்ன அந்த பிரபஞ்சமே பாராட்டும்”

More than 300 civilians feared killed, people bleed to death on streets

கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்"; வன்னி மக்களைச் சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 60 வரையானோர் பலி; 200 பேர் வரை படுகாயம்

என்னையா நடக்குது இங்க...நீங்கல்லாம் என்னத்த திங்கிறீங்க..தூ தூ....

Labels: , ,

படித்தவர்களின் கருத்துகள் - 3

At Mon Jan 26, 10:54:00 AM GMT-6, Blogger ஜெகதீசன் சொன்னது

:(((

 
At Mon Jan 26, 12:18:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

More than 1,000 wounded, Mullai RDHS urges IC to send medical teams...

If they don't get get medical supply in 24 hrs, many injured may die

 
At Mon Jan 26, 10:36:00 PM GMT-6, Blogger திகழ்மிளிர் சொன்னது

வார்த்தைகள் தடிக்கின்றன

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல