ஜேகேவின் சில குறிப்புகள்: August 2005

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, August 22, 2005

ஏன் வடக்கு மேலே இருக்கவேண்டும்?

நேற்றுவரை மேலேயிருந்த வடதுருவம்
சற்று வெளிச்சம் பட்டு வலது பக்கம் வந்தது.
என் சாய்ந்துகிடக்கும் பூமியுருண்டை.