முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலித்த உணர்ச்சிப் பூர்வமான முழக்கங்கள் வலையுலகையும் தொடவேண்டுமென்பதற்காக நினைவிலிருந்த சில கீழே
முத்துக்குமாருக்கு...வீர வணக்கம், வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்
வீர வணக்கம், வீர வணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு
வீர வணக்கம் செய்கின்றோம்
தமிழக அரசே தமிழக அரசே
முத்துக்குமாரின் தியாகத்திற்கு
நிதி வேண்டாம் நிதி வேண்டாம்
நீதி வேண்டும் நீதி வேண்டும்
தமிழனுக்கு...வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உங்களுக்காகச் செத்தான் முத்துக்குமார்
இன்னும் ஏன் வேடிக்கை?
வீதியில் வந்து போராடு!
வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உந்தன் எந்தன் வரிப்பனம்
உன் இனத்தை அழிப்பதற்கா?
நம் இனத்தை அழிப்பதற்கா?
வீதியில் வந்து போராடு!
ராஜிவ் காந்தி கொலை பற்றி...
கொன்றது யார்? கொன்றது யார்?
ராஜிவ் காந்தி படுகொலையில்....
செத்தது எல்லாம் போலீஸ்காரன்.
எங்கே போனான் காங்கிரஸ்காரன்?
ஏன் கேட்கவில்லை...எரிகிறதே எரிகிறதே...
தமிழீழம் எரிகிறது...
இந்து கோயில் எரிகிறதே...
சோ பார்ப்பான் கேட்கல...
தினமலர் கேட்கல...
இந்துராம் கேட்கல...
கருணாநிதி கேட்கல...
ஜெயலலிதா கேட்கல...
விஜயகாந்த் கேட்கல...
ஏன்யா கேட்கல?
பாப்பான் சாகல!
பாப்பாத்தி சாகல!
அதான் கேக்கல.
குடும்ப அரசியல் பற்றி...அழகிரிக்கு மதுரையாம்
ஸ்டாலினுக்கு சென்னையாம்
கனிமொழிக்கு டெல்லியாம்
பேரனுக்கு டீவியாம்
தமிழனுக்கு நாமமாம்
உனக்கும் எனக்கும் நாமமாம்.
துரோகம்முதுகில் குத்தும் கருணாநிதியே
முத்துக்குமாரை கொன்றாயே
தமிழீழம்...வெல்லட்டும் வெல்லட்டும்
புலிகள் படை வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்
இதுபோல இன்னும் பல கோபமும், பொருளும், உணர்ச்சியும் பொதிந்த முழக்கங்கள். எல்லாவற்றையும் விட எனக்கு முக்கியமாகத் தோன்றியது தமிழக மக்களை நோக்கி எழுப்பப் பட்ட இந்த முழக்கம்தான்... தமிழர்களுக்கு காதில் விழுமா?
வேடிக்கை பார்க்கும் தமிழனமேவீதியில் வந்து போராடு!Labels: அரசியல், ஈழம்